சொல் பொருள்

ஈ என்றும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது.

சொல் பொருள் விளக்கம்

இலை வைத்திருப்பவனையோ, இல்லாதவனையோ குறியாமல் ஈ என்றும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. ஈ பெரிதும் இலையில் ஒட்டி உறையும் இயல்பு கண்டு இட்ட பெயராகும் இது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.