சொல் பொருள்

(பெ) – இழிவான நிலை

சொல் பொருள் விளக்கம்

இழிவான நிலை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

state of disgrace

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87

(இல்லாமையை உணர்ந்து அவர் தம் இழிந்த நிலையைக் கூறுவதற்கு முன்)
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு – பரி 20/71

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.