சொல் பொருள்
தந்தையும் தாயும் முதலான சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயனவற்றையும் இழத்தல்.
சொல் பொருள் விளக்கம்
இழவென்பது, தந்தையும் தாயும் முதலான சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயனவற்றையும் இழத்தல். (தொல். பொருள் 253. பேரா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்