சொல் பொருள்
ஊசி
இழை = நூலிழை
சொல் பொருள் விளக்கம்
இழை = நூலிழை. நூலிழையைத் தன் காதில் வாங்கித் தையற்பணிக்கு உதவும் ஊசியை இழைவாங்கி என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. இழை = இழுத்து ஆக்கப்படும் நூல். பஞ்சிதன் சொல்லா பனுவல் இழையாக என்பது நன்னூல். “இழை நக்கி நூல் நெருடும்” என்பது திருவள்ளுவ மாலை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்