சொல் பொருள்

(பெ) இந்த இடம்

சொல் பொருள் விளக்கம்

இந்த இடம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

this place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7

அந்த இடத்திலுள்ள இனிய புனல் இவ்விடத்தில் வந்து பரவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.