சொல் பொருள்
இந்தா
சொல் பொருள் விளக்கம்
ஈதா என்பது ஒரு மரூஉ முடிபு; அஃது இக்காலத்து ‘இந்தா’ என்று வழங்கப்படும். (பரிபாடல். 6: 60. பரி.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்