சொல் பொருள்

பெ) பிரசவிக்கும் இடம்,

சொல் பொருள் விளக்கம்

பிரசவிக்கும் இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Lying-in-chamber, maternity home

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/3

கருவுற்று முதிர்ந்த நிலையிலிருக்கும் தன் பெட்டைக்குருவிக்கு முட்டையிடும்கூடு செய்வதற்காக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.