சொல் பொருள்

(பெ) வெல்வெட் பூச்சி

சொல் பொருள் விளக்கம்

வெல்வெட் பூச்சி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Trombidium grandissimum

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரக்கு நிற உருவின் ஈயல்மூதாய் – அகம் 139/13

இது இலக்கியங்களில் மூதாய் என்றும் அழைக்கப்படுகிறது.
மூதாய் என்ற சொல்லின் கீழ் விரிவாக விளக்கப்படும்.

பார்க்க: மூதாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.