சொல் பொருள்

(வி) தாவு, ஓடித்திரி,

சொல் பொருள் விளக்கம்

தாவு, ஓடித்திரி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

leap, run about

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99

முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,

பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174

பல மயிரினையுடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.