சொல் பொருள்

(பெ) உவகை, மகிழ்ச்சி,

சொல் பொருள் விளக்கம்

உவகை, மகிழ்ச்சி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

joy happiness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/11

பெறுவதற்குப் பரிசில் ஒன்றும் இல்லாமையால் உவகை இன்றி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.