Skip to content

சொல் பொருள்

(பெ) நகம், 

சொல் பொருள் விளக்கம்

நகம், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

finger or toe nail, claw

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த – சிறு 136

வளையல்(அணிந்த) கையினை உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின

கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 140

கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது

கொக்கு உகிர் நிமிரல் மாந்தி – நற் 258/6

கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *