சொல் பொருள்

(வி) 1. உயர்,  2. மனம் மகிழ்

சொல் பொருள் விளக்கம்

1. உயர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ascend, soar upward;

be glad

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – மது 502

பருந்துகள் (இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லம்

உகத்தவை
மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156

(அவள் மனம்)மகிழக்கூடிய சொற்களைக் கூறவும் (அதனை)ஏற்காதவளாய் மிகவும் கலங்கி 

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.