சொல் பொருள்

சண்டை இடுவதை உடக்கு என்பது குமரி மாவட்ட வழக்கு

சொல் பொருள் விளக்கம்

சண்டை இடுவதை உடக்கு என்பது குமரி மாவட்ட வழக்கு. உடற்றுதல் (போரிடுதல்) என்பது இலக்கிய வழக்கு. உடற்று என்பது உடக்கு என மக்கள் வழக்கில் உள்ளது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.