சொல் பொருள்

(பெ) காயவைத்தல்

சொல் பொருள் விளக்கம்

காயவைத்தல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the act of drying such as fish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி – நற் 45/6

கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.