சொல் பொருள்
(வி) – காயவை, உலறப்போடு
சொல் பொருள் விளக்கம்
காயவை, உலறப்போடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dry in the sun
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4 அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/2 மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்