சொல் பொருள்

(வி) – காயவை, உலறப்போடு

சொல் பொருள் விளக்கம்

காயவை, உலறப்போடு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dry in the sun

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4

அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று

மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/2

மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.