சொல் பொருள்

(பெ) காயவைத்த பொருள்

சொல் பொருள் விளக்கம்

காயவைத்த பொருள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dried matter

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி – அகம் 20/2

ஏராளமான மீனை உலர்மீனாக்க(காயப்போட), அதைத் தின்னவரும் பறவைகளை ஓட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.