சொல் பொருள்
(பெ) மேல்துண்டு
சொல் பொருள் விளக்கம்
மேல்துண்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Cloth worn loosely over the shoulders, upper garment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13 தெய்வவுத்தியிலிருந்து ஒரு வடமாகத் தொங்கும் சுட்டி விளங்கவும், நூலால் செய்யப்பட்ட மேலாடையே திண்ணிய கடிவாளமாகவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்