Skip to content
உந்தூழ்

உந்தூழ் என்பது பெருமூங்கில்

1. சொல் பொருள்

(பெ) பெரிய மூங்கில், உழுந்து?

2. சொல் பொருள் விளக்கம்

உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும்.

உந்தூழ்
உந்தூழ்

மொழிபெயர்ப்புகள்

Englishgiant bamboo català: Bambú de Ceilan español: bambú gigante magyar: Óriásbambusz 日本語: kyo-chiku Bahasa Melayu: Buluh betong Burma မြန်မာဘာသာ: ဝါးပိုး Nederlands: Reuzenbamboe polski: Dendrokalamus olbrzymi português: Bambu-gigante, bambu-balde svenska: jättebambu தமிழ்: பெருமூங்கில் 中文: 荖濃巨竹, 印度麻竹, 龍竹 中文(臺灣): 荖濃巨竹

உந்தூழ்
பெரிய மூங்கில்

3. ஆங்கிலம்

Large bamboo, Bambusa arundinaca, Dendrocalamus giganteus

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133

முதிர்தலுற்று (காற்றுக்கு) ஆடின பெருமூங்கில்

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் - குறி 65

முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே - குறு 239/6

முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் - அகம் 78/8
பெருமூங்கில்
பெருமூங்கில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை - தேவா-சம்:2246/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *