சொல் பொருள்

(பெ) 1. உயிர்பிழைத்திருத்தல், 2. தப்பிப்பிழைத்தல்,

சொல் பொருள் விளக்கம்

1. உயிர்பிழைத்திருத்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

continue to live, escape from death, escape from danger

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8

ஒரு நாள் பிரியினும் உயிர்பிழைத்திருத்தல் அரிது என்னாமல்

செற்றன்றாயினும் செயிர்த்தன்றாயினும்
உற்றன்றாயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2

மனத்துள் கறுவிக்கொண்டாலும், வெளிப்பட வெகுண்டாலும்
உற்று நின்று கையோடு வருத்தினாலும் தப்பிப்பிழைத்தல் அரிது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.