சொல் பொருள்

(பெ) கோபம், கொதிப்பு

சொல் பொருள் விளக்கம்

கோபம், கொதிப்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ire, exasperation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் – பெரும் 446,447

கொடை எனும் கடமையைச் செய்துமுடித்த கூம்பாத உள்ளத்துடன்,
சினம் கொள்ளாத அமைச்சுச் சுற்றத்தோடே இருந்தோனை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.