சொல் பொருள்

(வி) 1. வற்று, காய்ந்துபோ, 2. பொலிவிழந்துகிட

சொல் பொருள் விளக்கம்

1. வற்று, காய்ந்துபோ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dry up, wither, lack lustre

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9

மூங்கில்கள் காய்ந்து வற்றிப்போய்க் கிடக்கும் வறம் மிக்க நீண்ட வழியிடம்

நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138

நல்ல நெற்றியில் பொலிவழிந்து கிடந்த சிலவாகிய மெத்தென்ற மயிரினையும்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.