Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காற்று, 2. காய்ந்துபோன பொருள்

சொல் பொருள் விளக்கம்

1. காற்று,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wind, something dry

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2

தழைத்து வளர்ந்த ஈத்த மரங்களையுடைய காற்று வீசும் பாலை நிலத்தில்

அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12

சிதைந்துபோன தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளான அழகிய குச்சிகளில்,

ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17

ஓமை மரங்கள் உயர்ந்துள்ள காய்ந்துபோன நீண்ட இடத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.