சொல் பொருள்
(பெ) 1. தோல்வியினால் நிலைகுலைந்துபோதல், 2. மனம் தளர்ந்துபோதல்
சொல் பொருள் விளக்கம்
1. தோல்வியினால் நிலைகுலைந்துபோதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
get routed on defeat
weariness, langour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419 (தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து உலைவு இல் உள்ளமொடு வினை வலி_உறீஇ – அகம் 325/15 தளர்தல் இல்லாத ஊக்கத்துடன் மேற்கொண்ட செயலௌ வற்புறுத்தி உரைத்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்