Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தோல்வியினால் நிலைகுலைந்துபோதல், 2. மனம் தளர்ந்துபோதல்

சொல் பொருள் விளக்கம்

1. தோல்வியினால் நிலைகுலைந்துபோதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

get routed on defeat

weariness, langour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419

(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து

உலைவு இல் உள்ளமொடு வினை வலி_உறீஇ – அகம் 325/15

தளர்தல் இல்லாத ஊக்கத்துடன் மேற்கொண்ட செயலௌ வற்புறுத்தி உரைத்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.