சொல் பொருள்

(வி) 1. இற, 2. கழி, நீங்கு, 3. குறைந்துபோ,

சொல் பொருள் விளக்கம்

1. இற,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

die, expire, become diminished

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/2,3

வெம்மையான நிலத்தில்
இறந்துபோன பயணியரின் தழையிட்டு மூடிய கற்குவியல்

ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6

ஈன்று சில நாள்கழிந்த மென்மையான நடையையுடைய இளமையான பெண்யானை

பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/2

ஒலி அடங்கிப்போயிற்று,முழவின் குரல் போன்ற ஒலியினையுடைய மேகம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.