சொல் பொருள்
(வி) 1. வருந்து, 2. வெற்றிபெறு,
சொல் பொருள் விளக்கம்
1. வருந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffer, conquer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை – புறம் 146/7 பொறுத்தற்கரிய துயரினால் வருந்தும் உன்னுடைய திருத்தமான அணிகலன் அணிந்த பெண் நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் – மது 731 நல்ல மதில்களை வெற்றிகொண்ட வீரர்களைத் தருவியுங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்