சொல் பொருள்

(வி) 1. வருந்து, 2. வெற்றிபெறு,

சொல் பொருள் விளக்கம்

1. வருந்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suffer, conquer

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை – புறம் 146/7

பொறுத்தற்கரிய துயரினால் வருந்தும் உன்னுடைய திருத்தமான அணிகலன் அணிந்த பெண்

நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் – மது 731

நல்ல மதில்களை வெற்றிகொண்ட வீரர்களைத் தருவியுங்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.