சொல் பொருள்
உழலுங் கட்டை உழலை எனப்பட்டது
சொல் பொருள் விளக்கம்
உழலுங் கட்டை உழலை எனப்பட்டது. மாடுகள் நுழையாமல் தடுப்பதற்காக வழியில் இவ்வுழலைகள் கோத்து வைப்பர். இவை கோப்பதற்காகத் துளைத்து இரு புறமும் மரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். (கலி. 106. உரைவிளக்கம். இளவழ)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்