Skip to content

உழு

சொல் பொருள் விளக்கம்

உழு, எழு, முழு, முதலிய சில பகுதிகள் உழால், எழால், முழால், தழால் முதலியனவாய் வந்து தொழிற் பெயராயும், பெயராயும் நிற்கும். உழால் – உழுதல்; எழால். எழுதல், யாழின் இசை; முழால் – தழுவுதல்; தழால் – தழுவுதல் இவை அளபெடையோடு வருதலும் உண்டு. (செந்தமிழ் 11: 44.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *