சொல் பொருள்

(பெ) அருகிலும் இல்லாமல், தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பவள்

சொல் பொருள் விளக்கம்

அருகிலும் இல்லாமல், தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பவள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123

காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்

பார்க்க 
பார்க்க உது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.