சொல் பொருள்
ஏடம் – செருக்கு, தடித்தனம்
கூடம் – மறைப்பு; வஞ்சகம்
சொல் பொருள் விளக்கம்
“ஏட கூடமாகப் போயிற்று” “ ஏட கூடமாக நடக்கலாமா?” என்பவை வழக்கில் உள்ளவை. இவ்விருவகையும் கொள்ளத் தக்கவை அல்ல என்பதும் தள்ளத்தக்கவை என்பதும் வெளிப்படை ‘ஏடகூடம்’ ‘ஏடா கூடம்’ எனவும் வழங்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்