Skip to content

சொல் பொருள்

இவ்வோட்டன் என்னும் பெயர் ‘தரகன்’ என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

பூட்டனுக்குத் தந்தையை ஓட்டன் என்பது முறை மரபு. ஓட்டனுக்குமேல் உறவில்லை என்பது பழமொழி. இவ்வோட்டன் என்னும் பெயர் ‘தரகன்’ என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. ஓய்வில்லாமல் இங்கும் அங்கும் திரிந்து தரகு வேலை பார்ப்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *