சொல் பொருள்
ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது. ஒன்றி, ஒண்டி, ஓரி என்பவைபோல ஓணி என்பது ஒற்றை என்னும் பொருளில் வழக்குப் பெற்றிருக்கலாம். ஒற்றையடிப் பாதையை ஓனி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
இரா இளங்குமரன் அவர்களின் எந்த நூலில் இது இடம் பெற்றுள்ளது.