சொல் பொருள்

(பெ) 1. இரவு, 2. இருள்,

சொல் பொருள் விளக்கம்

1. இரவு, 2. இருள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

night, darkness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை – அகம் 2/14,15

கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு இரவில் வருவதுவும் (நினக்கு)உரியதே,

பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/4,5

பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில் எப்படித்தான் வந்தாயோ? உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.