சொல் பொருள்

(பெ) 1. அழுக்கு, 2. குற்றம்

சொல் பொருள் விளக்கம்

அழுக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dirtiness, blemish, fault

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70

கை அழுக்கு இருந்த என் முகப்பு அகன்ற உடுக்கையில்

களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6

என் துயரத்தைக் களைக என்று யாரிடமும் சொல்வதை அறியாத குற்றமில்லாத நெஞ்சத்தினையு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.