Skip to content

கடம்பால்

சொல் பொருள்

செறிவுடைய அல்லது கெட்டியான சீம்பாலைக் கடம்பால் என்பது விருதுநகர் வட்டாரவழக்கு

சொல் பொருள் விளக்கம்

கடம் என்பது காடு, செறிவு என்னும் பொருளது. எ-டு: “கடமா தொலைச்சிய கானுறை வேங்கை” “தலை காடாகக் கிடக்கிறது” என்பது பேச்சு வழக்கு. செறிவுடைய அல்லது கெட்டியான சீம்பாலைக் கடம்பால் என்பது விருதுநகர் வட்டாரவழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.