சொல் பொருள்

(பெ) 1. பாலை நிலவழி, 2. தெய்வக்கடன், 3. கடமை,

சொல் பொருள் விளக்கம்

பாலைநிலவழி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

difficult path in a barren tract, religious obligation, duty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1

பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து

நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு – கலி 46/16

உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டு

இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12

இன்னமும் உன் விருப்பப்படி நடப்பதை தன் கடமையாகக் கொண்டு உனக்கு உடன்பட்டாள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.