சொல் பொருள்
(வி) 1. செலுத்து, 2. தூண்டு
சொல் பொருள் விளக்கம்
செலுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
drive, ride on, urge, egg on
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் வலவ கடவு என கடைஇ – அகம் 74/11 திண்ணிய தேரினை, பாகனே, விரைந்து செலுத்துவாயாக எனக்கூறிச் செலுத்திக்கொண்டு கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/25,26 கேள்விஞானமுள்ள அந்தணர் தூண்டிவிடும் வேள்விப் புகையைப் போல் பெருமூச்செறிகிறது என் நெஞ்சம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்