சொல் பொருள்
(பெ) 1. சுற்றம், 2. கூட்டம்,
சொல் பொருள் விளக்கம்
சுற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
relations, gathering multitude
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523 வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும் கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7 கூட்டமான வரையாடுகளுடன் சேர்ந்து தாவிக்குதித்து விளையாடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்