சொல் பொருள்

(பெ) 1. சுற்றம், 2. கூட்டம்,

சொல் பொருள் விளக்கம்

சுற்றம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

relations, gathering multitude

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523

வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்

கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7

கூட்டமான வரையாடுகளுடன் சேர்ந்து தாவிக்குதித்து விளையாடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.