சொல் பொருள்
(வி.எ) கதுவும் என்பதன் விகாரம். பார்க்க கதுவு
சொல் பொருள் விளக்கம்
கதுவும் என்பதன் விகாரம். பார்க்க கதுவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2 வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்