சொல் பொருள்

(பெ) 1. உவர் நிலம்,  2. சேற்று நிலம்,

சொல் பொருள் விளக்கம்

உவர் நிலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Saline soil, bog

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130

களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று

கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/7

கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.