சொல் பொருள்
(பெ) பிரிந்து செல்லும் மரக்கிளைகள்,
சொல் பொருள் விளக்கம்
பிரிந்து செல்லும் மரக்கிளைகள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
forked branches of a tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து மேல் கவட்டு இருந்த பார்ப்புஇனங்கட்கு – அகம் 31/5,6 இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின் உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்