சொல் பொருள்
கையால் பற்றிப் பிடிக்கும் அளவு கவுளியாம்
சொல் பொருள் விளக்கம்
கைப்பிடி அளவாம் வெற்றிலையைக் கவுளி என்பது வெற்றிலைக் கொடிக்கால் காரர் வழக்கம். கையால் பற்றிப் பிடிக்கும் அளவு கவுளியாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அய்யா உங்கள் தமிழ் ஆய்வுகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👍👍👍 நீங்களும் ஒரு மொழி ஞாயிறே!