சொல் பொருள்

(த.ப.வி.மு) காண்போம்,

சொல் பொருள் விளக்கம்

காண்போம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 we will see

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சோறு உடை கையர் வீறுவீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் – புறம் 173/9

சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்ளைகளைக் காண்பேம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.