Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கடற்கரை, 2. கடற்கரைச் சோலை,

சொல் பொருள் விளக்கம்

கடற்கரை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

seashore

Grove or forest on the sea-shore

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150

கரையிடத்துள்ள வெள்ளிய மணற்பரப்பிலே கடல் பரந்து ஏறுதலானும்

பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1

பெரிய கடல் முழங்காநிற்பவும், கடலருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.