சொல் பொருள்

பெ) கீழே,

சொல் பொருள் விளக்கம்

கீழே,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

down

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1

பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க
– கிழக்கு – கீழ் – ஔவை.சு.து.விளக்கம்

கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே – குறு 337/2

கிளைத்த மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.