Skip to content

சொல் பொருள்

கீறி என்பதற்குக் கோழி என்னும் பொருள் உள்ளமை குற்றால வட்டார வழக்கு ஆகும்

சொல் பொருள் விளக்கம்

விறகைக் கீறுதல் – பிளத்தல் – பொதுவழக்கு. கீறல் என விரல் வரி வைப்பதும் பொது வழக்கு. கீறி என்பதற்குக் கோழி என்னும் பொருள் உள்ளமை குற்றால வட்டார வழக்கு ஆகும். கீறுதல் – கிண்டுதல் – கிளறுதல் செய்யும் கோழியைக் கீறி என்பது அரிய வட்டார வழக்காகும். பொது வழக்காகக் கொள்ளத் தக்கதும் ஆகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *