Skip to content

சொல் பொருள்

(பெ) மேற்கு

சொல் பொருள் விளக்கம்

மேற்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

West

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி – நற் 346/1

கிழக்குக் கடலில் நீரை முகந்து மேற்கில் எழுந்துசென்று, இருண்டு

விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே – நற் 398/2

விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேற்குத்திசையில் சாயத்தொடங்கிவிட்டது;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *